கிளிநொச்சியில் தடம்புரண்டது இராணுவ வாகனம்

கிளிநொச்சி – இரணைமடு, முறுகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்றிரவு இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்திற்குச் சென்று வீதியினை விட்டுத் தடம்புரண்டு வாடிகாலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக முறுகண்டி பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வாகனம் முறுகண்டி பொலிஸ் காவல் நிலையத்தினை அண்மித்த பகுதியில் இவ்வாறு தடம்புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இராணுவ வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்ததுடன், மேலதிக விசாரணைகளை … Continue reading கிளிநொச்சியில் தடம்புரண்டது இராணுவ வாகனம்